sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

உற்சாகமாக இருங்கள்

/

உற்சாகமாக இருங்கள்

உற்சாகமாக இருங்கள்

உற்சாகமாக இருங்கள்


ADDED : மார் 23, 2016 10:03 AM

Google News

ADDED : மார் 23, 2016 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை உற்சாகமாக வைத்திருங்கள். மகிழ்ச்சியான நிலையில் தான் பணியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.

* விழிப்புணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை துன்பமயமாகி விடும். சிறு பணியையும் விழிப்புடன் செய்யுங்கள்.

* சிடுசிடுப்பு என்னும் முகமூடியை கழற்றி விட்டால் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

* ஆன்மிகம் என்ற பெயரில் மூடத்தனத்திற்கு இடம் அளிப்பது கூடாது. அறிவுக்கு வேலை கொடுங்கள்.

* பிறர் செய்யும் நற்செயல்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.

-ஜக்கி வாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us