ADDED : டிச 01, 2015 11:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. அது மனதை சார்ந்ததாகும்.
* உலகிலுள்ள அனைவரையும் விட, குழந்தைகளே வாழ்வில் மகிழ்ச்சியை அதிகம் அனுபவிக்கிறார்கள்.
* குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதை விட, அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.
* பயம், கவலை, கோபம், வெறுப்பு என மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களே உண்மையான எதிரிகள்.
* ஒருநாளில் எதையும் சாதிக்க முடியாது. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே சாதனை படைக்க முடியும்.
ஜக்கி வாசுதேவ்