ADDED : ஜூலை 06, 2015 10:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சாதுர்யம் என்பது சமூகத்தில் மட்டுமே மதிப்பு கொண்டது. அறிவுதான் இயற்கையின் வழி.
* குறைந்தபட்ச எளிய ஆன்மிக பயிற்சிகளையாவது ஒவ்வொருவரும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும்.
* சமநிலைப்படுத்தும் இந்தத் தன்மை இல்லாமல், பொருளாதாரத்தில் முன்னேறினாலும், அது அவருக்கு நல்வாழ்வைக் கொடுக்காது.
சத்குரு