sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

மனதை நிச்சலமாய் வைத்திருக்கவும்

/

மனதை நிச்சலமாய் வைத்திருக்கவும்

மனதை நிச்சலமாய் வைத்திருக்கவும்

மனதை நிச்சலமாய் வைத்திருக்கவும்


ADDED : ஜூலை 24, 2015 03:07 PM

Google News

ADDED : ஜூலை 24, 2015 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்கள் மனம் நிச்சலமாய் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் மனித அறிவின் எல்லைகளைக் கடந்து செயல்படும்.

* ஆன்மீகம் என்றால் உங்கள் வளர்ச்சியை துரிதகதியில் செலுத்துவதே ஆகும்.

* உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தன்மை, வாழ்க்கையை சிரமமில்லாமல் வாழ்வதற்கான சக்தியையும் திறனையும் கொடுக்கும்.

* உங்களின் பெரும்பாலான ஆசைகள் உங்களைப் பற்றியதாய் இருப்பதில்லை.

* சமூகம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்.

சத்குரு



Trending





      Dinamalar
      Follow us