மாணவர்களிடம் கலந்துரையாட ராகுல் அமெரிக்கா பயணம்..: அந்துமணி பதில்கள்
மாணவர்களிடம் கலந்துரையாட ராகுல் அமெரிக்கா பயணம்..: அந்துமணி பதில்கள்
ADDED : நவ 16, 2026 06:30 AM

மின்னணு வாகனங்கள் காற்று மாசை குறைக்கும்; ஒருமுறை சார்ஜ் செய்தால், 550 கி.மீ., வரை ஓடும் கார்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. பெட்ரோல், டீசல் தேவையும் குறையுமே... அதனால், மற்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்கலாம்; அதனால் இந்த பரிந்துரை.
இளைஞர்கள் இதில் ஆர்வமுடன் உறுப்பினராக பதிவு செய்து, சமூக பாதுகாவலர்களாக செயல்பட முன்வர வேண்டும். அவர்களால் காவல்துறை யினருடன் கைகோர்த்து, தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
அதற்காக டாஸ்மாக் விற்பனை குறைந்து விடப் போகிறதா அல்லது 'குடி'மகன்கள் குடிக்காமல் இருப்பரா.... இரண்டு நாட்களுக்கு முன்பே, 'தேவையானதை' வாங்கி பதுக்கி விடுவரே!
மாணவர்கள் மற்றும் நுாலகம் சென்று படிப்போர் நிலை பரிதாபம். கற்றலையே கேவலப்படுத்தி உள்ளது, முந்தைய தி.மு.க., அரசு. இளைய தலைமுறையும் அவர்களை இனி மறந்து, மன்னித்து ஏற்றுக் கொள்ளாது.
மாணவ சமுதாயம், அதையும் காசுக்கு விற்காமல், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்; அதை, கல்லுாரி நிர்வாகமும், பெற்றோரும் கவனிக்க வேண்டும்.
மீண்டும் இந்தியாவையும், இந்தியர்களையும் தரக்குறைவாக பேசுவார். இந்த பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள், இந்த கலந்துரையாடலில் ராகுலின் பேச்சிற்கு பதிலடி கொடுத்தால், தன்னால் அடங்குவார்.
