sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெற்ற தாயைப் போற்றுங்கள்

/

பெற்ற தாயைப் போற்றுங்கள்

பெற்ற தாயைப் போற்றுங்கள்

பெற்ற தாயைப் போற்றுங்கள்


ADDED : நவ 15, 2015 10:11 AM

Google News

ADDED : நவ 15, 2015 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாய் மண்ணை வணங்குங்கள். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருங்கள்.

* பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.

* பாரத அன்னையின் புதல்வர்கள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.

* உணவிலும், உடையிலும் எளிமையைக் கடை பிடியுங்கள். பேச்சிலும், செயலிலும் இனிமையைப் பின்பற்றுங்கள்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us