
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தூய்மை பெற, சுயநலமின்றி பிறருக்கு சேவை செய்து வாழ்வது மட்டுமே வழி.
* செய்யும் செயல் சரியானது தானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு செயலாற்றுங்கள்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் சத்தியத்தை கடைபிடிப்பவன் எப்போதும் சாந்தமுடன் இருப்பான்.
* காலத்தை வென்றவர் கடவுள் ஒருவரே. அவரை கணப்பொழுதும் மறந்து விடாதீர்கள்.
* நமக்கு தேவையானதைக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதில் தவறில்லை.
-சாய்பாபா