sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சத்யசாய்

கோபம் கொள்ளாதீர்கள்

கோபம் கொள்ளாதீர்கள்

கோபம் கொள்ளாதீர்கள்

கோபம் கொள்ளாதீர்கள்

ADDED : ஜூலை 30, 2009 11:12 AM

Google News

ADDED : ஜூலை 30, 2009 11:12 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பின் ஒளியில் ஆண்டவனைக் காண முடியும். அன்பும் கடவுளும் வேறுவேறு அல்ல. உள்ளத்தில் அன்பின் ஊற்று இல்லாவிட்டால், பூஜை, வழிபாடு இவற்றால் எப்பயனும் இல்லை.
* உண்மையாயிருங்கள். நீங்கள் பார்த்ததை மட்டும் தான் பேச வேண்டும். அதற்கு புறம்பாகவோ அல்லது திரித்தோ கூறுவதும் கூட உண்மையை விட்டு விலகிப் போவதேயாகும்.
* ஏழைக்கு உணவளித்தல், சிறைக் கைதிகள், பார்வை யற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளோர், காதுகேளாதோர், பேசும் திறனற்றோருக்கு உதவி செய்வது மிகப்பெரிய தர்மம்.
* மனிதன் தன்னைச் சுற்றி தெய்வீகமணம் கமழச் செய்ய வேண்டும். உங்களைச் சுற்றி தெய்வீக அலைகள் பரவி னால் எண்ணம், சொல், செயல் எல்லாமே தூய் மையானதாக இருக்கும்.
* சூரியன் உங்கள் தலைக்கு மேல் பிரகாசிக்கும்போது நிழல் விழுவதில்லை. மனதில் உறுதியான நம்பிக்கை இருந்தால் சந்தேக நிழல் விழுவதில்லை.
* நாவடக்கத்துடன் இருங்கள். கோபம் கொள்ளாதீர்கள். எளிமையைக் கடைபிடியுங்கள். தொண்டு செய்வதில் ஆவல் கொள்ளுங்கள். இவை இருந்தால் மனதில் அமைதி பிறக்கும்.

Trending

Dinamalar
Follow us