sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

யாரையும் பயமுறுத்தாதே!

/

யாரையும் பயமுறுத்தாதே!

யாரையும் பயமுறுத்தாதே!

யாரையும் பயமுறுத்தாதே!


ADDED : நவ 02, 2010 08:11 PM

Google News

ADDED : நவ 02, 2010 08:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப்போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம்

மட்டும் அனைத்து மக்களுக்கும்

ஒன்றேயாகும்.

* சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை

இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி

விடுவதாக அமையக்கூடாது.

* அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால்

குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும்.

* பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள்

நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும்.

* மனிதர்கள் பயப்படக்கூடாது. 'நானும் பயப்பட

மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

-சாய்பாபா 



Trending





      Dinamalar
      Follow us