sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

காலத்தை வீணாக்காதீர்!

/

காலத்தை வீணாக்காதீர்!

காலத்தை வீணாக்காதீர்!

காலத்தை வீணாக்காதீர்!


ADDED : ஜூலை 15, 2012 10:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2012 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூரியனை பார்க்க விளக்கு தேவைஇல்லை. அதன் ஒளியிலேயே பார்க்கிறோம். அதுபோல, கடவுளைக் காண பிற சாதனங்களைவிட அருள் தான் தேவை.

* பிரார்த்தனை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருக்கக்கூடாது. மனதின் ஆழத்தில் இருந்து வருவதாக இருக்கவேண்டும். அதுவும் தனக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும்.

* மேகம் கலையும் வரை காத்திருந்தால் மட்டுமே, சூரிய ஒளியைக் காணமுடியும், அதுபோல் பொறுமையுடன் ஆன்மிகப்பயிற்சி செய்தால் மட்டுமே இறையருள் கிடைக்கும்.

* ஒருவர் சேர்த்த செல்வம் வறுமைக் காலத்தில் பாதுகாப்பு தரும். நாம் செய்த புண்ணியம் துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

* காலம் மதிப்பு மிக்கது. ஒரு மணித்துளியைக் கூட வீணாக்கக் கூடாது. எதிர்காலத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, இன்றைய கடமையைச் சரிவரச் செய்யுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us