sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கடமைக்கே முதலிடம்

/

கடமைக்கே முதலிடம்

கடமைக்கே முதலிடம்

கடமைக்கே முதலிடம்


ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடமை உணர்வும், தர்ம சிந்தனையும் மனிதனை கடவுளிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.

* உங்களைப் பழித்தவரிடமும் அன்பு காட்டுங்கள். அதுவே ஆன்மிக வழியில் நடப்பதன் அடையாளம்.

* பொறுப்பை ஏற்கும் முன் அதற்குரிய தகுதி, திறமையை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.

* பதவி, பணம், திறமை, புகழ் என எத்தனை இருந்தாலும், கடவுளின் அருளே நமக்குத் துணை.

* கடமைக்கு முதலிடம் கொடுத்து விட்டு, பிறகு உரிமையைப் பற்றிச் சிந்திப்பதே சரியானது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us