sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கேட்டு மகிழுங்கள்!

/

கேட்டு மகிழுங்கள்!

கேட்டு மகிழுங்கள்!

கேட்டு மகிழுங்கள்!


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்துஇருக்கிறார்.

* யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

* சேவையில் ஈடுபடும்போது, 'நான் பிறருக்கு உதவி செய்கிறேன்' என்ற தற்பெருமையுடன் செயல்படுவது கூடாது.

* கடவுளின் பெருமையைக் கேட்டு மகிழவே நமக்கு காதுகளைக் கடவுள் வழங்கியிருக்கிறார்.

* கல்லிலே கடவுளைக் காண முயலவேண்டுமே தவிர, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us