sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

குடும்பப் பொறுப்பு அவசியம்

/

குடும்பப் பொறுப்பு அவசியம்

குடும்பப் பொறுப்பு அவசியம்

குடும்பப் பொறுப்பு அவசியம்


ADDED : ஜூன் 19, 2012 11:06 AM

Google News

ADDED : ஜூன் 19, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் தேசத்தின் தர்மத்தை மறந்துவிடக் கூடாது. கற்ற கல்வி நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

* ஆண்களைப் போல பெண்களும் கல்விகற்பதும், திறமைக்கேற்ப பணிபுரிவதும் தேவையாகி விட்டது. ஆனால், அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது நல்லதல்ல.

* சுலாபா, கார்க்கி, அனுசூயா போன்ற பழங்காலப் பெண்கள் ஆழ்ந்த கல்வியறிவு பெற்றிருந்தாலும், தங்களுடைய குடும்பப் பொறுப்பையும் கைவிட்டு விடவில்லை. இன்றைய பெண்கள் இவர்களைத் தங்களின் வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும்.

* நாட்டின் அடிப்படை கட்டமைப்பான ஆன்மிகப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்கள் திகழ வேண்டும்.

* எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது. பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்த்து ஆளாக்க வேண்டியது அவர்களின் கடமை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us