sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எண்ணங்களைக் கோர்க்கும் நார்

/

எண்ணங்களைக் கோர்க்கும் நார்

எண்ணங்களைக் கோர்க்கும் நார்

எண்ணங்களைக் கோர்க்கும் நார்


ADDED : அக் 10, 2011 09:10 AM

Google News

ADDED : அக் 10, 2011 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'நம்மால் முடியும்' என்றால் கடவுள் அருள் கிடைக்காது. அனைத்தும் கடவுள் தான். என்னிடம் எதுவுமே இல்லை என்று சரணாகதி அடைந்தால் கடவுள் அருள் கிடைக்கும்.

* பகவானுடைய பெயரைச் சொல்லி, அவருடைய புகழைப் பாடுவது தான் பக்தி மார்க்கத்துக்கு உரியதாகும்.

* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் அருள்வது ஆண்டனின் பொறுப்பு.

* அன்பே தெய்வம், அனைத்தும் அன்பு மயம், உள்ளத்தில் அன்பைப் பெருக்கி அனைவருக்கும் அளித்து வாழ முற்படுங்கள்.

* அறியாமை என்ற தூக்கத்திலிருந்து உங்களை எழுப்பி, ஒளியூட்டும் பணியில் ஈடுபடச் செய்வதே சுப்ரபாதமாகும்.

* பூக்களைக் கோர்க்க நார் தேவை. அதுபோல், அன்பு நிறைந்த எண்ணங்களைக் கோர்க்க 'உடம்பு' என்னும் நார் தேவை. மலர்கள் உதிர்ந்துவிட்டால் நாருக்கு வேலை இல்லையென்றாலும், அதுவரை நார் மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us