sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உயர்ந்த சிந்தனை வேண்டும்

/

உயர்ந்த சிந்தனை வேண்டும்

உயர்ந்த சிந்தனை வேண்டும்

உயர்ந்த சிந்தனை வேண்டும்


ADDED : அக் 04, 2011 02:10 PM

Google News

ADDED : அக் 04, 2011 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிரார்த்தனை உதட்டளவில் நில்லாமல் இதயத்திலிருந்து வரவேண்டும். தாயை நாடும் குழந்தை போல், இறைவனை உனது மனம் நாடட்டும்.

* சத்தியத்தைப் பேசுவதுடன் தர்மத்துக்கு கட்டுப்பட்டும் வாழ வேண்டும். இதுவே வாழ்க்கையில் முழு பலன்களை அடைய வழி.

* இறைவனை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். அன்பு கனிந்த இதயப்பூர்வமான பக்தியின் மூலமாக அவரை எளிதில் நெருங்கி விடலாம்.

* இறைவன் அன்பு வடிவமானவர் என்பதால் அவரை அடைய விரும்புபவர்கள் உண்மையைச் சார்ந்து நடக்க வேண்டும்.

* நாம் அன்புடன் செய்யும் சேவை தூய்மையானதாக இருக்க வேண்டும், அளவில் அதிகமாக இருப்பதைக் காட்டிலும் தன்மையில் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

* உயர்ந்த எண்ணங்களை மனிதன் நினைக்க வேண்டும் என்பதற்காக மனிதப் பிறவியை இறைவன் கொடுத்து உள்ளான் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

* நற்பண்புகள் உள்ளவனின் வாழ்க்கை சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us