sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

புன்னகையுடன் பழகுவோம்

/

புன்னகையுடன் பழகுவோம்

புன்னகையுடன் பழகுவோம்

புன்னகையுடன் பழகுவோம்


ADDED : செப் 25, 2011 10:09 AM

Google News

ADDED : செப் 25, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் ஆசைகளைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டாகிவிடும்.

* இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வெறுப்பவரிடமும் அன்பு காட்ட முயற்சியுங்கள்.

திட்டவோ, அடிக்கவோ வருபவரிடம் கூட புன்னகை காட்ட பழகிக் கொள்ளுங்கள்.

* நல்லவற்றின் மீது மட்டும் பார்வையைச் செலுத்துங்கள். தீயவற்றைக் கண்டு அஞ்சி விலகுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை மதிப்புஉடையதாக அமையும்.

* செயலில் ஈடுபடும்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். இதனால் அவை எளிதாக நிறைவேறுகிறது. உடலில் சோர்வும் ஏற்படாது.

* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அப்படியும் கோபம் வந்தால் பேசுவதைக் கைவிடுங்கள். கோபத்துக்கு மருந்து மவுனம். இதைக் கடைபிடித்தால் கோபத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.

* நோயாளி உணவை சாப்பிட முடியாமல் வெறுத்து ஒதுக்குவான். அதுபோல, உள்ளம் நலிவுற்றவன் அன்பு வடிவான கடவுளைப் புறக்கணிக்கிறான்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us