sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மனமிருந்தால் மார்க்கமுண்டு

/

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு


ADDED : டிச 21, 2015 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*கடிவாளமிட்ட குதிரை சரியான பாதையில் செல்வது போல, கட்டுப்பாடு கொண்ட மனம் வாழ்க்கைப் பாதையில் சரியாகச் செல்லும்.

* காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.

* மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.

* செல்வம், அதிகாரம், ஆள்பலம் இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் உண்டாகாது.

-சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us