sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சத்யசாய்

அள்ளக் குறையாதது அன்பு

அள்ளக் குறையாதது அன்பு

அள்ளக் குறையாதது அன்பு

அள்ளக் குறையாதது அன்பு

ADDED : பிப் 09, 2010 09:15 AM

Google News

ADDED : பிப் 09, 2010 09:15 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விஷம் என்று சொல்லி சர்க்கரையை நீரில் கரைத்துக் கொடுத்தால் அதனால் கேடு உண்டாகாது. நஞ்சினைக் கரும்புச்சாறு என்று எண்ணிக் குடித்தாலும் அது நம் உயிரைக் குடித்துவிடும். அதனால், எண்ணங்களைக் காட்டிலும் செயல்களே முக்கியமானதாக இருக்கிறது.
* கடவுள் அள்ளக்குறையாத அன்புமலையாக இருக்கிறார். எத்தனை எறும்புகள் எவ்வளவு இனிப்புத் துகள்களை எடுத்துச் சென்றாலும், அந்த மலையில் குறைவு உண்டாகாது. அவர் கரையற்ற கருணைக் கடலாகவும் இருக்கிறார். அவரிடத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டால் மட்டுமே அந்த கருணையை நம்மால் உணர முடியும்.
* மனிதவாழ்வானது தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான் கருவில் பிறந்து, ஜீரணமண்டலத்தீயினால் வளர்க்கப்பட்டு, இறுதியில் முடிவான மரணச்சிதையில் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அக்னியானது நம் வாழ்வோடு ஒன்றியதாக இருக்கிறது.
* பிறப்பிலும், இறப்பிலும் அனைவரும் சமம். அரசனும் ஆண்டியும் ஆடையின்றித்தான் பிறக்கின்றனர். இறுதியில் தான் எங்கு செல்கிறோம் என்று சொல்லிக் கொள்ளாமல் விடை பெறுகின்றனர்.
-சாய்பாபா

Trending

Dinamalar
Follow us