
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்கென ஒரு பழம் கூட, மரம் வைத்து கொள்ளாதது போல பகிர்ந்து வாழ பழக வேண்டும்.
*பணம் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
*மந்திரத்தால் விஷம் இறங்குவது போல, கடவுளின் பெயரை ஜெபிக்க பாவம் தீரும்.
*உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானத்திற்கு சமமானது தான்.
*மனதில் கடவுளை நிறுத்தி தியானம் செய்வதை அன்றாட கடமையாக கொள்ள வேண்டும்.
- சாய்பாபா