sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மகிழ்ச்சி ஒளி வீசட்டும்

/

மகிழ்ச்சி ஒளி வீசட்டும்

மகிழ்ச்சி ஒளி வீசட்டும்

மகிழ்ச்சி ஒளி வீசட்டும்


ADDED : டிச 30, 2014 10:12 AM

Google News

ADDED : டிச 30, 2014 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள். நேர்மை நெஞ்சினராக வாழுங்கள்.

* அதிகாலைப் பொழுதில் எழுந்து பழகி விட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் பணியாற்றலாம்.

* உயர்ந்த இடத்தில் உள்ள நட்சத்திரத்தைப் போல மனதை என்றும் பிரகாசமாக வைத்திருங்கள்.

* பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுங்கள். இதனால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம்.

* மனம் நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தால் அதிலிருந்து மகிழ்ச்சி ஒளி மட்டுமே வீசும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us