தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதைக் கற்போம்

நல்லதைக் கற்போம்

நல்லதைக் கற்போம்


ADDED : ஜன 01, 2017 11:01 AM

Google News

ADDED : ஜன 01, 2017 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் ஒரு பல்கலைக்கழகம். அதில் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

* உடல் என்னும் கோவிலில் கடவுளை அமர்த்த எண்ணம், சொல், செயலால் தூய்மையாக இருக்க வேண்டும்.

* இரவும் பகலும் போல மனித வாழ்வில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

* உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோம் எனக் கருதக்கூடாது.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us