sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

ஒழுக்கமாக வாழ்வோமே!

/

ஒழுக்கமாக வாழ்வோமே!

ஒழுக்கமாக வாழ்வோமே!

ஒழுக்கமாக வாழ்வோமே!


ADDED : டிச 11, 2013 01:12 PM

Google News

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆடம்பரத்தை மட்டுமே தேடி அலைய வேண்டாம். கடவுளைத் தேடவே மனிதப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது.

* நான் என்னும் அகந்தையை விட்டெறிந்து விடுங்கள். மனிதர்கள் அகந்தையை ஒழிக்க முடியாததால், கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

* மனசாட்சியே வாழ்நாள் முழுதும் மனிதனுக்கு துணை நிற்கிறது. மனசாட்சியே மனிதனுக்கு எஜமான் ஆகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

* தனிமனித ஒழுக்கம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அனைவரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் நாடே நலம் பெறும்.

* எந்த பொருளையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். தேடிய பணம், அதிகாரம், பணம் என எதுவாக இருந்தாலும் அதை கடவுளின் திருவடியில் ஒப்படைத்து விட்டால் மனபாரம் குறைந்து விடும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us