sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

குறிக்கோளுடன் வாழுங்கள்

/

குறிக்கோளுடன் வாழுங்கள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

குறிக்கோளுடன் வாழுங்கள்


ADDED : ஜூன் 03, 2012 09:06 AM

Google News

ADDED : ஜூன் 03, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் வெறும் உணவை மட்டும் தேடிக் கொண்டிருக்கக்கூடாது. கடவுளை அறிவதற்காக பிறந்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.

* மனிதனுக்கு இருகண்கள் இருந்தும் கூட 'எல்லாம் நானே' என்ற அகங்காரம் கொண்டு பார்வையற்றவனாக வாழ்கிறான்.

* எதைச் செய்தாலும் மனச்சாட்சியிடம் கேட்டு செயல்படுங்கள். உங்களுக்கு தக்க எஜமானாகவும், வழிகாட்டியாகவும் இருப்பது அதுவே.

* பிரார்த்தனை உதட்டிலிருந்து எழும் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. மனதின் அடி ஆழத்தில் இருந்து எழுவதாக இருக்கவேண்டும். அதுதான் இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்.

* வேகமாகப் போவதை விட விவேகமாகச் செல்வதே நல்லது. அப்போது தான் போய்ச் சேரும் இடத்திற்குச் சரியாக சென்று சேர முடியும்.

* குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, நேர்மை இல்லாத வருமானம், ஒழுக்கம் இல்லாத கல்வி, தூய்மை இல்லாத பக்தி இவை அனைத்தும் பயன் சிறிதும் விளைவதில்லை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us