sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தியாகம் செய்யுங்கள்

/

தியாகம் செய்யுங்கள்

தியாகம் செய்யுங்கள்

தியாகம் செய்யுங்கள்


ADDED : ஏப் 01, 2016 02:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தியாகம் உண்டானால் தன்னலம் என்னும் வியாதி மறைந்து விடும்.

* பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.

* இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.

* துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.

* யாரிடமும் பகை உணர்வு வேண்டாம். ஏனெனில் அனைவரின் உள்ளத்திலும் ஒரே கடவுளே குடிகொண்டிருக்கிறார்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us