ADDED : அக் 21, 2016 02:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காணாமல் போன செல்வம் திரும்பக் கிடைக்கலாம். ஆனால், மதிப்பு மிக்க காலம் போனால் திரும்ப வருவதில்லை.
* கருணை நிறைந்த உள்ளமே கடவுளின் இல்லம். அதில் அமைதியும், ஆனந்தமும் குடி கொண்டிருக்கும்.
* கடவுளைச் சிந்திக்கும் மனம், தேன் உண்ணும் தேனீயாக துாய இன்பத்தை அனுபவிக்கும்.
* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுால் சொல்லும் கருத்தைப் பின்பற்றி வாழ்வது மேலானது.
- சாய்பாபா