sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நமது மதம் அன்பு மதம்

/

நமது மதம் அன்பு மதம்

நமது மதம் அன்பு மதம்

நமது மதம் அன்பு மதம்


ADDED : ஆக 19, 2012 03:08 PM

Google News

ADDED : ஆக 19, 2012 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அலைபாயும் மனதால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது. ஒரு மனிதனின் நன்னடத்தை, அவனுடைய மனநிலையைச் சார்ந்திருக்கிறது

* ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலாகவே இருக்கின்றனர். நன்னடத்தையே கல்வியின் பெரிய மதிப்பு மிக்க கொடை.

* வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சந்தியுங்கள். வாழ்க்கை ஒரு கனவு; அதனை நனவாக்குங்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு; அதில் ஈடுபடுங்கள். வாழ்க்கை அன்புமயம்; அதனை அனுபவியுங்கள்.

* நீங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள். நீங்கள் எல்லோரும் அன்பு என்னும் மதத்தால் கட்டப்பட்டிருக்கிறீர்கள். பிரிவினை ஏதுமின்றி ஒரே இனமாக இருக்கிறீர்கள்.

* பிறரிடம் உள்ள தீயவற்றைத் தேடி அலையாதீர்கள். அம்முயற்சியே உங்களைக் கறைபடியச் செய்து விடும்.

* நமது செயல்களின் பலனைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான தியாகம்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us