sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

/

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

பிறருக்காக பிரார்த்தியுங்கள்

பிறருக்காக பிரார்த்தியுங்கள்


ADDED : ஏப் 01, 2012 09:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வ சிந்தனையுடன் தளராத நம்பிக்கையுடன், வேறுபாட்டு உணர்வை நீக்கி, அனைவரும் தெய்வத்தின் உருவங்களாக உணர்ந்து வாழுங்கள்.

* அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என கருதுங்கள். வெறுப்பை விட்டு, தீங்கு இழைக்காத நல்லுணர்வை வளருங்கள்.

* நல்ல எண்ணங்களை நினையுங்கள், நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள், நல்ல செய்கைகளில் ஈடுபடுங்கள், பிறருக்கு உதவுங்கள்.

* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதனின் பொறுப்பு. அதற்கு பலன் அருள்வது ஆண்டவனின் பொறுப்பு.

* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது, நெஞ்சில்இருந்து வரவேண்டும். அதைத் தனக்காகச் செய்யக் கூடாது, பிறருக்காகச் செய்ய வேண்டும்.

* மேகங்கள் கலையும் வரை பொறுத்திருந்தால் தான் சூரிய ஒளியைக்காணமுடியும். அதுபோல் பொறுமையாகப் பிரார்த்தனை செய்தால் தான் இறையருள் கிடைக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us