sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சத்யசாய்

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

நேசிப்பதை விடும் நேரம் வரும்!

ADDED : ஆக 09, 2008 09:01 AM

Google News

ADDED : ஆக 09, 2008 09:01 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடித்துவிடும். ஆனால், அதே இரும்பு நெருப்புடன் சேர்ந்தால் தூய்மை பெறும். அதுபோல் நீங்கள் யாரிடம் சேர்கிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் மாறி விடுவீர்கள்.
* விருப்பு, வெறுப்பு இரண்டுக்கும் இடைப் பட்ட சன்னியாசியாக வாழ்வதைக் காட்டிலும் இவ்விரண்டு குணங்களும் கொண்ட சம்சாரியாக இருப்பது சிறப்பானதாகும்.
* பற்றற்ற தன்மையைப் பழகிக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாகப் பழகினால் நல்லது. ஏனெனில், நாம் நேசிக்கும் அனைத்தையுமே விட்டுவிட வேண்டிய வேளையொன்று நம் எல்லாருக்கும் வந்தே தீரும்.
* அன்பு என்பது எதிர்பார்ப்பின்றி இருக்க வேண்டும். தூய அன்பு என்பது நமக்கு உதவமுடியாத ஜீவன்களிடமும் கருணையோடு இருப்பதாகும். அந்த அன்பினால் மனதில் உண்டாகும் நிறைவே சொர்க்கமாகும். ஒரு நாளை அன்புடன் துவங்குங்கள், அன்புடன் நடந்து கொள்ளுங்கள், அன்புடன் முடியுங்கள்.
* சொர்க்கத்தை தேடி நாம் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் எதிர் பார்ப்பில்லாத அன்பு இவை இருக்கும் இடமே சொர்க்கம் தான்.
* உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைப்பவன் தெய்வமாகிறான். அசுர உணர்ச்சிகளை விதைப்பவன் கொடியவனாகிறான்.

Trending

Dinamalar
Follow us