sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

சத்தியம் நிரந்தரமானது

/

சத்தியம் நிரந்தரமானது

சத்தியம் நிரந்தரமானது

சத்தியம் நிரந்தரமானது


ADDED : ஜன 09, 2014 01:01 PM

Google News

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயிர்களுக்கு சேவை செய்யும் மன உறுதி ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி.

* உலகில் சத்தியமும், தர்மமும் மட்டுமே என்றும் அழியாதவை. மற்றதெல்லாம் ஒருநாள் அழிந்து போகும்.

* இளமைப்பருவம் நகர்ந்து செல்லும் மேகம் போல வாழ்வில் வேகமாக விரைந்து ஓடி விடும்.

* கடவுளை ஒருபோதும் புறவுலகில் தேடாதீர்கள். நம் இதயத்தின் உள்@ள அவர் உறைந்திருக்கிறார்.

* மனிதப்பிறவி மிக உயர்வானது. இதன் அருமை அறிந்தவர்களே கடவுளைத் தேடுகின்றனர்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us