
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அளவாக உண்ணுங்கள். பயன் தரும் இனிய சொற்களைப் பேசுங்கள்.
* மனக்கட்டுப்பாடும், நல்ல ஒழுக்கமும் சொர்க்கத்துக்கு நிகரான வாழ்வு தரும்.
* யாைரயும் வெறுப்பது கூடாது. பிடிக்கா விட்டால் பழகாமல் இருப்பது நல்லது.
* உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று அன்றாட வழிபாட்டில் வேண்டுங்கள்.
* பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகப்பண்பு. அன்புடன் அனைவரையும் ஆதரியுங்கள்.
* மனிதப்பிறவி மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள். -சாய்பாபா