sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நம்பிக்கையே நல்லது (2)

/

நம்பிக்கையே நல்லது (2)

நம்பிக்கையே நல்லது (2)

நம்பிக்கையே நல்லது (2)


ADDED : ஏப் 20, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 20, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருக்க வேண்டும்.

* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. புத்தகத்தில் பெறும் அறிவை விட, அனுபவம் தரும் அறிவே சிறந்தது.

* பெற்ற தாயும், இயற்கை அன்னையும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் துணை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

* உதவி செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு உபத்திரவம் செய்வதை தவிருங்கள்.

* தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் நன்மையாக முடியும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us