sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உழைத்து வாழ வேண்டும் (2)

/

உழைத்து வாழ வேண்டும் (2)

உழைத்து வாழ வேண்டும் (2)

உழைத்து வாழ வேண்டும் (2)


ADDED : ஏப் 24, 2015 12:04 PM

Google News

ADDED : ஏப் 24, 2015 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.

* இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.

* தீய எண்ணம் கொண்டவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஏற்பதில்லை.

* பெற்றோரின் அருட்கொடை உடல். அதற்காக நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.

* வழிபாடு என்னும் கருவியால் உள்ளத்தை ஆழமாகத் தோண்டினால், அதில் அன்பு பெருக்கெடுக்கும்.

* உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us