
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* திட நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, நல்லபுத்தி கொண்டவர்கள் ஈடுபடும் செயல்கள் எளிதில் வெற்றி பெறும்.
* கடவுளின் முன் அனைவரும் சமம். அரசன், ஆண்டி என்ற பாகுபாடு அவருக்கு கிடையாது.
* அந்தரங்கம் என்று உலகில் ஏதுமில்லை. கடவுள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்.
* உணவுக்காகவும், உடைக்காகவும் அலைந்து திரிய வேண்டாம். எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.
- ஷீரடி பாபா