
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் மீது தூய அன்பு செலுத்துபவர்களின் வீட்டில் உணவுக்கும், உடைக்கும் குறைவிருக்காது. எல்லா வளமும் நிறைந்திருக்கும்.
* அறிவுக்கூர்மை, நம்பிக்கையில் உறுதி, பொறுமை ஆகியவை இணைந்து விட்டால், லட்சியத்தை விரைவில் அடைய முடியும்.
* அந்தரங்க ஆட்சியாளராக உள்ளத்தில் வீற்றிருந்து, கடவுள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
* அரசனும், ஆண்டியும் கடவுளின் முன் சமமானவர்களே.
- ஷீரடி பாபா