
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தத்துவங்களை கற்பதால் மட்டும் கடவுளை அறிய முடியாது. தீய எண்ணத்திற்கு இடமின்றி மனதை பாதுகாத்தால் அவனருள் கிடைக்கும்.
* பிறரை இழிவாக எண்ணுவதும், தன்னைத் தானே பெருமையாக எண்ணி மகிழ்வதும் விவேகமற்ற செயலாகும்.
* பிறரின் பாதத்தை பிடிப்பது மட்டும் சேவையாகாது. உள்ளம், உடல், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.* பழுத்த மரம் வளைந்து கொடுப்பது போல, பணக்காரர்களும் தலைக்கனம் சிறிதும் இன்றி மற்றவரை மதிப்புடன் நடத்த வேண்டும்.
-ஷீரடி பாபா