sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

தாய்க்கு நிகர் யாருமில்லை

/

தாய்க்கு நிகர் யாருமில்லை

தாய்க்கு நிகர் யாருமில்லை

தாய்க்கு நிகர் யாருமில்லை


ADDED : மே 02, 2016 10:05 AM

Google News

ADDED : மே 02, 2016 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.

* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.

* கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.

* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே சமயத்தில் விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவும் வேண்டாம்.

* கடவுள் சிந்தனை மனதில் பதிய வேண்டும். உலக இன்பங்களுக்காக ஒருபோதும் வழி தவறாதீர்கள்.

- ஷீரடிபாபா



Trending





      Dinamalar
      Follow us