
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆணவம் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.
* பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார உணவு அளிப்பவனே கொடையாளி.
* ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. அன்பும், பணிவும் நிறைந்த வணக்கம் ஒன்றால் அவரை வெல்ல முடியும்.
* போலியான உலக கவுரவம் வேண்டாம். கடவுளின் சன்னிதியில் அர்ப்பணிப்புடன்சேவை செய்வதில் பெருமை கொள்ளுங்கள்.
- ஷீரடி பாபா