sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

ஸ்ரீ அரவிந்தர்

இன்பமே வாழ்வின் ரகசியம்

இன்பமே வாழ்வின் ரகசியம்

இன்பமே வாழ்வின் ரகசியம்

இன்பமே வாழ்வின் ரகசியம்

ADDED : டிச 13, 2009 04:49 PM

Google News

ADDED : டிச 13, 2009 04:49 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னைக் கடவுள் நேசிக்கும்படி செய்ய உன்னால் முடியவில்லை என்றால் அவரை உன்னுடன் போரிடவாவது செய்ய வை.
* உன் மனதை வேண்டுமானால் நீ சந்தேகித்துக் கொள். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
* அடிப்படையிலேயே ஒருவரிடம் நேர்மை எண்ணமும், குணமும் வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஆன்மிக வாழ்வை விட்டுவிடுதல் வேண்டும். ஏனென்றால் ஆன்மிகத்திற்கு நேர்மை அடிப்படையான குணமாகும்.
* இன்பமே வாழ்வின் ரகசியம். கடவுளை அறிந்தால் தூய்மையான இன்பத்தை அறிந்தவனாகிறாய்.
* மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் வாழ்வின் மிகச் சக்திவாய்ந்த சாதனங்களாகும். வம்பளக்கும் குணம் நம் சாதனைகளுக்குத் தடைக்கல்லாகும்.
* முதலில் நீ யார் என்று புரிந்து கொள். பின்னர் உன் செயல்பாட்டைத் தொடங்கு.
* நீ உன்னை ஒரு பக்கம் இறைவனது உண்மைக்குத் திறந்து கொண்டு, மற்றொரு பக்கம் பகைச்சக்திகளுக்குக் கதவு திறந்து கொண்டே இருந்தால் இறையருள் உன்னிடம் தங்கும் என்று எதிர்ப்பார்ப்பது வீணாகும்.
* உனது நேர்மையும், சரணமும் முழுமையானதாகவும், உண்மையானதாகவும் இருக்கட்டும். உன்னை இறைவனுக்குக் கொடுக்கும்போது கோரிக்கை, நிபந்தனை, பிடித்தம் ஏதுமின்றி முற்றிலுமாகக் கொடுத்துவிடு.
அரவிந்தர்

Trending

Dinamalar
Follow us