sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சிவானந்தர்

பாடுங்கள் அல்லது கேளுங்கள்

பாடுங்கள் அல்லது கேளுங்கள்

பாடுங்கள் அல்லது கேளுங்கள்

பாடுங்கள் அல்லது கேளுங்கள்

ADDED : ஜூன் 30, 2009 09:04 AM

Google News

ADDED : ஜூன் 30, 2009 09:04 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடல் நலம் காக்க அளவாக உண்ணுங்கள். சாத்வீகமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதம் கடைபிடியுங்கள்.

* கோபம் கொள்ளாமல் சாந்தமாகப் பேசுங்கள். செயலில் நேர்மையைக் காட்டுங்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

* மனதைக் கெடுக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவு, உடை, பழக்கவழக்கங்கள் அனைத்திலும் எளிமையைக் கடைபிடியுங்கள்.

* பிறருக்கு நன்மை செய்யும் எண்ணங்களை வளருங்கள். அன்பே தெய்வம் என்பதை உணருங்கள். பணிகளை கடமை உணர்வுடன் பொறுப்பாக மேற்கொள்ளுங்கள்.

* தினமும் ஒருமணி நேரம் நல்ல ஆன்மிக விஷயங்கள் நிறைந்த நற்போதனைகளையும், நூல்களையும் படியுங்கள். நல்லொழுக்கம் கற்றுக் கொடுக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.

* தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து தியானம், ஜபத்தில் ஈடுபடுங்கள். இறைவனின் திருநாமங்களை சொல்லாவிட்டால் எழுதுங்கள் அல்லது தெய்வீகப் பாடல்களை பாடுங்கள் அல்லது கேளுங்கள்.

Trending

Dinamalar
Follow us