sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சிவானந்தர்

வீண்பேச்சு வேண்டாமே!

வீண்பேச்சு வேண்டாமே!

வீண்பேச்சு வேண்டாமே!

வீண்பேச்சு வேண்டாமே!

ADDED : செப் 29, 2009 02:09 PM

Google News

ADDED : செப் 29, 2009 02:09 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*அரை மனதுடன் செய்யப்படும் சேவை உயர்ந்த சேவையாகாது. தொண்டாற்றும் போது உங்கள் முழு இதயத்தையும், மனதையும் ஆத்மாவையும் அர்ப்பணம் செய்யுங்கள்.
* உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்விதமுன்னேற்றமும் பெற முடியாது. மனதைக் கடவுளிடமும், உங்கள் கைகளை வேலையிடமும் தந்தால் ஆன்மிக வாழ்வில் சாதிக்கலாம்.
* வெட்டிப் பேச்சினால் பயன் கிடையாது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் தனித்திறமையும், பற்றும் கொண்டு விளங்குங்கள். உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சேவை எண்ணம் மிளிரட்டும்.
* ஒழுக்கத்தை என்னும் உறுதியான அடிப்படையை கொண்டு தெய்வீக வாழ்க்கை வாழுங்கள். விரைவில் வாழ்வின் லட்சியத்தை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்.
* வெறும் ஜபமாலையை உருட்டுவதோ, பிராணாயாமம் பண்ணுவதோ, பூஜை செய்வது மட்டுமே ஆன்மிகம் ஆகாது. இன்னல்களும் தடைகளும் நம் லட்சியத்தின் குறுக்கே வந்தாலும் அஞ்சாத நெஞ்சும், விடாமுயற்சியும், பொறுமையுணர்வும் கொண்டு வெற்றி பெறுவதில் தான் ஆன்மிகத்தின் வெற்றி இருக்கிறது.
* ஆண்டவன் எங்கோ இருப்பதாக எண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.
-சிவானந்தர்

Trending

Dinamalar
Follow us