
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடல் நலத்தையும், பொருளாதார வளத்தையும் பேணுவது அவசியம். இதுவே அமைதியான வாழ்வுக்கு ஆதாரம்.
* நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.
* பயனுள்ள பொழுதுபோக்குகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டால் புத்துணர்வும், உற்சாகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
* சிறு தேவைக்குக் கூட பிறரை எதிர்பார்க்காதீர்கள். சுயகாலில் நிற்கப் பழகுங்கள்.
- சிவானந்தர்