sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

உலகமே உங்கள் குடும்பம்

/

உலகமே உங்கள் குடும்பம்

உலகமே உங்கள் குடும்பம்

உலகமே உங்கள் குடும்பம்


ADDED : ஜன 20, 2017 04:01 PM

Google News

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகத்தை உங்களின் குடும்பமாக கருதுங்கள். உள்ளதை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* எல்லா உயிர்களின் மீதும் இரக்கம் கொள்ளுங்கள். சம்பாதித்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு தர்மம் செய்யுங்கள்.

* தேவை இருந்தால் மட்டும் பேசுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

* பொறுப்பில் இருந்து தப்பிக்க முயலாதீர்கள். முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us