ADDED : நவ 21, 2016 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விடாமுயற்சி, கொள்கையில் உறுதி, உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் லட்சியத்தை விரைவில் அடைய முடியும்.
* தனக்குத் தானே சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்புண்டாகும்.
* கடமையைச் செய்வதில் ஒருபோதும் பின்வாங்காதீர்கள். வீட்டில் தினமும் கடவுளை வணங்க மறவாதீர்கள்.
* தேவைகளை குறைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழலாம்.
- சிவானந்தர்