தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/மவுனம் காப்போம்

மவுனம் காப்போம்

மவுனம் காப்போம்


ADDED : அக் 21, 2016 02:10 PM

Google News

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருங்கள். விடுமுறையன்று நான்கு மணி நேரம் மவுனத்தை கடைபிடியுங்கள்.

* நேர்மை மிக்க மனிதன் ஒளிவு மறைவின்றி அனைவரிடமும் திறந்த மனநிலையுடன் பழகி மகிழ்வான்.

* தன்னலத்தை துாக்கி எறிந்தால் இந்த உலகமே ஒரே குடும்பமாக இருப்பதைக் கண்டு மகிழ்வீர்கள்.

* வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us