தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/மனதில் உறுதி கொள்!

மனதில் உறுதி கொள்!

மனதில் உறுதி கொள்!


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.

* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக வாழ்க்கை.

* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி. உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.

* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.

- சிவானந்தர்





Trending





      Dinamalar
      Follow us