
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொறுப்பைத் தட்டிக் கழிப்பது கூடாது. சிறிதும் சுயநலமில்லாமல் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடு.
* ஒருபோதும் பிறர் மீது கோபம் கொள்ள வேண்டாம். இதனால் அமைதியை இழக்க நேரிடும்.
* யார் மீதும் அவதூறு பேச வேண்டாம்.
* ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு அடிப்படையானவை.
* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
- சிவானந்தர்