
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். மனம் ஒன்றி பக்தியில் ஈடுபடுங்கள்.
* அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
- சிவானந்தர்