sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

நிகழ்காலமே நிஜமானது

/

நிகழ்காலமே நிஜமானது

நிகழ்காலமே நிஜமானது

நிகழ்காலமே நிஜமானது


ADDED : ஏப் 15, 2016 11:04 AM

Google News

ADDED : ஏப் 15, 2016 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.

* நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.

* மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.

* பால், பழம் போன்ற சாத்வீக உணவை சாப்பிட்டால் மனதில் அமைதியும், ஆனந்தமும் குடியிருக்கும்.

* தண்ணீரில் உப்பைக் கரைப்பது போல மனம் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருக்கட்டும்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us