தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/ஆர்வமுடன் பணியாற்று!

ஆர்வமுடன் பணியாற்று!

ஆர்வமுடன் பணியாற்று!


ADDED : ஆக 31, 2014 04:08 PM

Google News

ADDED : ஆக 31, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், நீ முன்னேறுவதற்காக பிறந்திருக்கிறாய்.

* பிறரிடமுள்ள சிறப்பான குணங்களை மட்டும் பாராட்டுபவனே பெருந்தன்மை கொண்டவன்.

* லட்சியவாதி தான் செய்யப் போவதைப் பற்றி தம்பட்டம் அடிக்க விரும்ப மாட்டான்.

* பிறர் உன்னை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே நீயும் நடந்து காட்டு.

* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் வாழ்வில் சரியான முன்னேற்றம் வந்தே தீரும்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us