sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

எல்லாம் நன்மைக்கே....!

/

எல்லாம் நன்மைக்கே....!

எல்லாம் நன்மைக்கே....!

எல்லாம் நன்மைக்கே....!


ADDED : அக் 10, 2014 04:10 PM

Google News

ADDED : அக் 10, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதே மனப்பக்குவத்தின் அடையாளம்.

* எண்ணத்தில் தூய்மை இருந்தால் உனக்கு நிச்சயமாக கடவுளின் உதவி கிடைக்கும்.

* பகைச் சக்திகள் இருப்பதெல்லாம் உன் நன்மைக்காகவே. அதனால் தான் மனதில் தைரியமும், உறுதியும் வளர்கிறது.

* அமைதியுடன் செயலாற்றக் கற்றுக்கொள். வெறும் வாய் வார்த்தையால் பயனேதும் விளைவதில்லை.

* தெய்வத்தைச் சரணடைவதால் யாரும் குறைந்து போவதில்லை. மாறாக வளரவே செய்கிறார்கள்.

- ஸ்ரீஅன்னை





Trending





      Dinamalar
      Follow us